கட்டித் தரக் கோரிக்கை

img

குரும்பக்குடி- நல்லாடை முக்கூட்டு புதிய பாலம் கட்டித் தரக் கோரிக்கை

நாகை மாவட்டம், தரங்கம்பாடி வட்டம், திருவிளையாட்டம் ஊராட்சிக்குட்பட்ட குரும்பக்குடி கிராமத்தையும் நல்லாடை முக்கூட்டு பகுதியையும் இணைக்க வீர சோழன் ஆற்றின் குறுக்கே புதிய கான்கிரீட் பாலத்தை கட்டித் தர வேண்டுமென மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.